ஒரு பங்கின் 5 நாள், 30 நாள் மற்றும் அந்த பங்கு அதன் அடி மட்ட விலை அடைந்து விட்டால் வாங்கலாமா என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.கீழே உள்ள படத்தில் ஐ சி ஐ சி வங்கியின் பங்குகள் தொடர்ச்சியாக 5 தினங்களும் சரிந்து கொண்டிருப்பதை காண்கிறீர்கள். வங்கியின் நிதி நிலை நன்றாக உள்ளது, நல்ல மேனேஜ்மென்ட், இந்த காலாண்டு லாபமும் ஈட்டி உள்ளது. இருந்தும் பங்கின் விலை சரிந்துள்ளது. காரணம் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்க்கு ஏற்றவாறு விலை ஏறி இறங்கும் வங்கிகளில் ஐசி ஐ சி ஐ வங்கியும் ஒன்று. ஆகையால் இதில் முதலீடு செய்தவர்கள் கவலைப் பட வேண்டாம் அதே சமயம் சந்தையில் சென்செக்ஸ் ஏறும் போது துணிந்து இந்த பங்கை வாங்கலாம்.
5 தினங்களில் 18 ரூபாய் சரிந்திருந்தாலும் நிச்சயம் விலை ஏறக் கூடிய பங்குகளில் இதுவும் ஒன்று. இது போன்ற வங்கிகளின் பங்கை வாங்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று சென்செக்ஸ் ஏறுமுகமாய் உள்ளதா அல்லது அதன் அதிகப் படியான நிலையில் உள்ளதா என்பது மட்டுமே. உதாரணத்திற்க்கு சென்செக்ஸ் இன்று கிட்ட தட்ட 26,000 புள்ளிகளிலும்,நிஃப்டி 8000 புள்ளிகளிலும் உள்ளது. சமீபத்தில் அரசின் அறிவிப்பால் சற்றே சரிவை வங்கியின் பங்குகள் சந்தித்தாலும் விரைவில் சென்செக்ஸ் 29,000 புள்ளிகளையும் நிஃப்டி 9000 த்தையும் தொடும். ஆகையால் விலை சரிந்துள்ல நிலையில் இந்த மாதிரி பங்குகளை வாங்குவது நல்லது. iஇன்றைய விலை 260 இல் இருந்தாலும் நிச்சயம் இந்த பங்கு 300 விரைவில் தொடும். அதற்க்கு முன் முதலில் இன்னும் ஓரிரு நாட்கள் பொறுத்திருந்து அரசின் முடிவால் மேலும் சரிவு ஏற்படுமா என்பதை பார்த்து விட்டு பிறகு இந்த பங்கை வாங்கலாம்.
அடுத்து சமீபத்தில் IDFC இன் பங்குகள் எவ்வாறு 30 தினங்களில் ஏறின என்பதையும் அடுத்த வரை படத்தில் காண்போம்.
சமீபத்தில் IDFC பங்குகள் எவ்வாறு 30 தினங்கள் ஏறின என்பதை இந்த வரை படம் காட்டுகிறது. நல்ல லாபம் , மேலும் விரிவடைவதற்கு உண்டான வாய்ப்பு இதன் காரணமாக இந்த பங்கு தொடர்ச்சியாக ஏறுமுகமாக சமீபத்தில் காணப் பட்டது. ஆக 5 நாள் மற்றும் 30 நாள் வரை படங்களை காணும் பொது உங்களுக்கு இந்த பங்கில் முதலீடு செய்வது பற்றி ஒரு முடிவு கிடைக்கும்.. அடுத்த வாரம் மேலும் சில வரை படங்கள் மூலம் எவ்வாறு எப்போழுது பங்குகள் வாங்கலாம் என்று பார்க்கலாம்.