பங்குச்சந்தை பற்றிய அடிப்படை விளக்கம்.- பாகம்-3
--------------------------------------------------------------------------------------
பங்கு சந்தையில் ஆயிரக் கணக்கான கம்பெனிகள் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளன. இதில் எந்த கம்பெனியின் பங்குகளை வாங்குவது என்ற தயக்கம் ஏற்படுகிறது. இதை எளிதாக்கவே BSE மற்றும் NSE இல் பங்குகளை துறை வாரியாகவும் (Sectorwise) கம்பெனிகள் செய்துள்ள முலத்தனத்தை கொண்டும் பிரித்துள்ளனர்.
முதலில் துறைவாரியாக எவ்வாறு பிரிக்கப் பட்டுள்ளன என்பதை பற்றியும் அப்படி பிரிக்கப் பட்டுள்ள துறைகளில் உள்ள முக்கிய கம்பெனிகள் ஒரு சில வற்றையும் இங்கு தருகிறேன். BSE மற்றும் NSE
இல் பல துறைகள் கொடுக்கப் பட்டிருந்தாலும் முக்கியமான சில துறைகளை பற்றி இங்கு கூறுகிறேன். மற்றவற்றை வியாபாரம் பற்றி விளக்கி கூறும் பொது சொல்கிறேன்.
1) Public Sector Banks : SBI, Canara Bank, IOB, Indian Bank
2) Private BankS : ICICI Bank, HDFC Bank, Axis Bank
3) Automobile : Tata Motor, TVS, Bajaj, Ashok Leyland
4) Consumer durable : Whirlpool,Titan, Videocon,.TTK Prestige
5) Healthcare : Apollo hospital,Glenmark,Chipla,sun Pharma,
6) Energy : HPCL,IOC,BPCL,Reliance, ONGC
7) Metal : Hindalco, Tata Steel, National Aluminium,Hind .Zinc
8) Reality : DLF, Godrej Property, Shoba Developer ,Unitech
9) I.T : Infosys,,HCL, TCS, Mind tree.
10)FMCG : Gillett,Dabur,,Emami.,Eveready
11) Power : Adani Power, BHEL,Tata Power,,NTPC.
12) Finance :Bajaj Finance,,LIC Housing Finance, Sri Ram Tr.Finance, M&M Finance.
கம்பெனிகள் முதலீடுகள் வாரியாக எவ்வாறு பிரிக்கப் பட்டுள்ளன என்பதை பார்ப்போம்:
--------------------------------------------------------------------------------------------------------------------------
1) Large Cap. 2)Mid Cap 3)Small cap
Large Cap: (பெரிய முதலீட்டு நிறுவனம்)ஒரு நிறுவனத்தின் முதலீடு $ 10 பில்லியனுக்கும் மேல் சென்றால் அந்த கம்பெனியை அதிக முதலீட்டு நிறுவனம் என்று அழைக்கிறோம்.
( 1 பில்லியன் = 100 கோடி ரூபாய் ) இன்றைய டாலர் மதிப்பு 66.70
Large Cap. கம்பெனிகளில் முக்கியமானவை Infosys, BHEL, Adaniport.
2) Mid cap (நடுத்தர முதலீட்டு நிறுவனம்) :கம்பெனியின் முதலீட்டு தொகை 2 பில்லியனில் இருந்து 10 பில்லியனுக்குள் இருந்தால் அதை மத்திய தர முதலியிட்டு நிறுவனம் என்று கூறுகிறோம். உ.ம். Apollo Hospital, Castrol India,
LIC Housing Finance.
3)Small Cap: (சிறு முதலீட்டு நிறுவனங்கள் ) கம்பெனியின் முதலீட்டு தொகை 2 பில்லியனுக்கும் குறைவாக இருந்தால் அந்த நிறுவனத்தை
Small cap என்று கூறுகிறோம் .உ.ம்.. Bata India, Ceat,Crompton Creaves,Raymond.
இப்படி பிரித்து வைத்திருப்பதால் நமக்கு என்ன நன்மை:
------------------------------------------------------------------------------------------
ஒரு நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் பொது குறிப்பிட்ட சில துறைகள் நல்ல வளர்ச்சி அடையும். அதே போல் அரசின் சில பொருளாதாரக் கொள்கைகளால் சில துறைகளின் வளர்ச்சியில் தேக்கம்
காணப் படும். உதாரணத்திற்கு எடுத்து கொண்டால் வாகனத் துறை (Automobile) நல்ல முன்னேற்றம் தற்போது காணப் படுகிறது . அதே சமயம்
வாங்கி துறையை எடுத்துக் கொண்டால் தற்சமயம் தேக்க நிலையில் உள்ளது.. காரணம் வங்கிகள் டெபாசிட்டுக்குண்டான தங்கள் வட்டி விகிதத்தை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளான அதன் விளைவு
வங்கி களில் முதலீடு செய்ய மக்கள் அதிகம் முன் வருவதில்லை. அது மட்டும் இன்றி பொது துறை வங்கிகள் கொடுத்த கடன்களில் மிக அதிகமாக வராக் கடனாக மாறி விட்டது.
விளைவு வாகனத் துறையில் நாம் துணிந்து முதலீடு செய்யலாம் .அதே சமயம் வங்கிகளில் குறிப்பாக தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் யோசித்துதான் முதலீடு செய்ய வேண்டும்.
அடுத்து முதலீட்டுகளின் அளவை எடுத்துக் கொண்டால் பெரும் முலதனம் (Large cap) கொண்டு ஆரம்பிக்க பட்டுள்ள நிறுவனங்கள் தரும்
டிவிடெண்ட் தொகை குறைவாக இருந்தாலும், அந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றம் மெதுவாக இருந்தாலும் கூட நம் முதலிட்டுக்கு பாதுகாப்பு உள்ளது.
தற்போது வெளியான புள்ளி விவர கனக்குப் படி பெரிய நிறுவனங்களில்
செய்யும் முதலீட்டு க்கு 18% வரை லாபம் கிடைக்கின்றது.
நடுத்தர நிறுவனங்களில் (Mid caps) செய்யும் முதலீட்டுக்கு தற்போதைய புள்ளி விவர படி 36 % வரை லாபம் கிடைக்கின்றது. ஆனால் இவற்றில் முதலீடு செய்யும் முன் மிகவும் கவனமாக நிதி நிலைமை ,விற்பனை மற்றும் லாப சதவீதத்தில் முன்னேற்றம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
சிறிய நிறுவனங்களை (Small capS)பொறுத்த வரை மிகவும் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக பங்கு வியாபாரத்தில் புதிதாக நுழைபவர்கள் இதில் முதலீடு செய்யாமல் தவிர்ப்பது நலம் .
பங்கு சந்தை என்றால் என்ன என்பதை பற்றி ஓரளவு அறிந்திருப்பினர்கள் இனி அடுத்த பகுதியில் இருந்து பங்கு சந்தையில் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் அதற்க்கு முன் நாம் கவனிக்க வேண்டியவற்றை பற்றி
யும் பார்க்கலாம்

No comments:
Post a Comment