சென்ற பதிவில் பங்கு சந்தையின் ஏற்ற இற்க்த்திற்கு ஏற்ற வாறு
எப்படி பங்குகள் ஏறும் அல்லது இறங்கும் என்பதை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் மத்திய புள்ளி Pivot Point ஐ ஆராய்ந்து எப்படி முதலீடு செய்வது என்று பார்ப்போம். கிழே கொடுத்துள்ள வரை படத்தில் ICICI வங்கியின் பங்குகள் எவ்வாறு ஏறுகிறது மற்றும் இறங்குகிறது என்று
பார்ப்போம்.
வர்த்தகம் ஆரம்பிக்கும் போது பங்கின் விலை ரூ. 264 இல் உள்ளது அன்றைய பங்கின் விலை எடுத்தவுடன் Pivot Point இற்க்கு கீழே தான் ஆரம்பிக்கிறது. பின் சரிய தொடங்குகிறது. எப்போழுது Pivot point இற் க்கு கீழே பங்கின் ஆரம்ப விலை தொடங்குகிறதோ அன்று 90% பங்கின் விலை அதற்க்கு மேல் ஏற வாய்ப்பில்லை.. இறங்கும் பங்கின் விலை அதன்
Support Price ஆன ரூ 260 க்கு கீழ் இறங்க வில்லை என்பதை கவனிக்கவும். 4 முறை ரூ.260 க்கு வந்து பின் மேலே தான் ஏறி உள்ளது. பங்கு சந்தையில் நன்கு அனுபவம் பெற்றவர்கள் இந்த சப்போர்ட் விலை வந்தவுடன் பங்கை மொத்தமாக வாங்குவார்கள். உதாரணத்திற்கு ரூ . 260 க்கு 400 பங்குகள் வாங்கி அதன் உச்ச கட்ட விலை 263 க்கு விற்று விடுவார்கள். கிடைக்கும் லாபம் கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் முதலிட்டுக்கு 1,200 ரூபாய் கிடைக்கும். அதாவது 3 x 400 = 1.200. ஒரு நாளில் உங்கள் முதலீ ட்டுக்கு கிடைக்கும் வருமானம் போதுமானது என்று நினைக்கின்றேன். இதில் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விஷயம் அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் margin Money யை உபயோகித்து அதிக லாபம் பெற முயல்வர்.
இந்த வரைபடம் நான் எடுத்தது 26.09.2016 இல் ஆனால் இன்றைய விலை 275.
Medium Term Investment ஆக இருந்தால் இந்த 2 மாத காலத்தில் ஒரு பங்கின் விலை ரூ. 15 உயர்ந்துள்ளது. அப்படியானால் 400 பங்கிற்க்கு உங்களுக்கு கிடைக்கும் லாபம் 6,000 ஆகும். வங்கியில் ஒரு லட்சத்திற்க்கு மாத வட்டி 625, இரண்டு மாதத்திற்க்கு என்று கணக்கு வைத்தால் 1250 மட்டுமே. ஆக பங்கு சந்தை முதலீடு லாபகரமானதுதான் என்பதற்க்கு இது ஒரு உதாரணம். இன்னும் சொல்ல போனால் கடந்த இரண்டு மாதங்களில் இந்திய பங்கு சந்தை பெருமளவில் சரிவடைந்துள்ளது என்பதுதான் உண்மை. இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது எந்த வகை பங்கில் முதலீடு செய்கிறீர்கள் என்பதுதான். முக்கியமானது.

No comments:
Post a Comment