பங்கு சந்தை பற்றிய விளக்கம்-பாகம் -6
-------------------------------------------------------------------
தொழில் முறை ஆய்வு.: சென்ற பதிவில் அடிப் படை ஆய்வு( Fundamental analysia) பற்றி பார்த்தோம் . இந்த பதிவில் சற்றே விரிவாக தொழில் முறை ஆய்வு Technical Analysis )பற்றி பார்ப்போம்.
Technical analysis::
-------------------------
1) Pivot Point. calculation, 2)Volume of business 3)Support Price 4)Resistance Level 5) Supply
and Demand 6) 52 week high and 52 week low. 7)Adavances and Declines.
கீழே நான் சொல்ல இருக்கும் அனைத்தையும் உங்களின் பங்கு தரகர்
தன்னுடைய software இல் தந்திருப்பார். ஆனாலும் அதை உபயோகப் படுத்தி எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு இதை பற்றி கூறுகிறேன் . நீங்கள் கணக்கு ஏதும் போட வேண்டியாது இல்லை.
Pivot Point: இதை தமிழில் மத்திய புள்ளி என்று கூறலாம். தின வியாபாரம்
செய்ப்பவர்கள் இதை பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Pivot point = Previous day (H+L+C)/3 Pivot point கண்டு பிடிக்க முந்திய நாளின் குறிப்பிட்ட பங்கின் அதிக விலை, குறைந்த விலை மற்றும் மார்க்கெட் முடிந்த பின் உள்ள விலை இவை மூன்றையும் கூட்டி , 3 ஆள் வகுத்தால் கிடைப்பது pivit point விலை ஆகும். . ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை pivot point க்கு மேலே ஆரம்பித்தாலோ அல்லது பங்கின் விலை pivot point விலையை
தாண்ட ஆரம்பித்தாலோ அந்த பங்கில் முதலீட்டு செய்யலாம். ஆனால் அந்த பங்கின் விலை pivot point விலைக்கு கீழே ஆரம்பித்து இறங்குமுகத்தை காட்டினால் நிச்சயம் அந்த பங்கில் முதலீடு செய்ய கூடாது.
Volume of business: ஒவ்வொரு பங்கிற்கும் எந்த அளவு சந்தையில் தேவை உள்ளது என்பதை (Market Depth) முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு பங்கை எத்தனை பேர் குறிப்பிட்ட விலையில் வாங்குகிறார்கள். எத்தனை பேர் விற்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில் மொத்தம் வாங்கியவர்கள் எத்தனை பேர், விற்பவர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு பங்கை வாங்குபவர்களின் அளவு அதிகம் இருந்தால் அந்த பங்கை வாங்க முடிவு செய்யலாம். ஒரு பங்கை விற்பவர்கள் அதிகம் இருந்தால் நம்மிடம் அந்த பங்கு இருந்தால் விற்று விட்டு வெளியே வரலாம்.
Support Price:: support price: 2 X Pivot Point - H. Support Price 2= Pivot -(R1- S1)
மீண்டும் ஒரு முறை கூறி விடுகிறேன் இந்த கணக்கு எதுவும் நீங்கள் போட்டு பார்க்க வேண்டியதில்லை. கம்பெனி தரும் வரை படத்தில் (Chart ) இவற்றை தெளிவாக கொடுத்து விடுவார்கள்.கீழே உள்ள வரை படத்தில் ICICI வங்கியின் இன்றைய வரைபடத்தை கொடுத்துள்ளேன். இதில் ரூ. 275.45 ஐ
support price ஆக எனது பங்கு தரகர் கொடுத்துள்ளார். அதே போல் இரண்டு முறை ரூ. 275.45 வந்த பங்கின் விலை கீழே இறங்கினாலும் குறிப்பிட்ட விலைக்கு கீழே செல்லாமல் மேலே சென்றுள்ளதை பார்க்கிறீர்கள்.. அதே போல் pivot point 279.95.கொடுத்துள்ளார்கள் . பங்கின் ஆரம்ப விலை 278.40 க்கிற்கு கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் சற்றே உயர்ந்தாலும் பின் அந்த பங்கு இறங்கு முகமாகவே இருந்து 279.55 வரை மட்டுமே சென்றுள்ளது.
Resistance Level: Support Level போன்றே ஒரு பங்கின் விலை ஒரு குறிப்பிட்ட விலை வரைதான் ஏறும் அதற்க்கு மேல் செல்ல முயலும் பொது அதற்க்கு தடை அளவு (Resistance level) ஒன்று உள்ளது என்பதை இந்த இந்த கணக்கின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Resistance level 1: 2X Pivot -L
Resistance Level 2: Pivot + (R1-S1)
ஒவ்வொரு பங்கிற்கும் அதன் Support மற்றும் Resistance Level என்று இரண்டு அளவீடுகள் கொடுத்துள்ளனர். முதல் நிலை எதிர்பாராத காரணங்களால் தாண்டினால் இரண்டாவது நிலை வரை பங்கின் விலை செல்லும்.
Supply and Demand: பங்கை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் பங்கின் விலை உயரும். பங்கை விற்பவர்கள் அதிகம் இருந்தால் பங்கின் விலை குறையும்.
52 week High and 52 week Low:: பொது வாக பங்குகளின் விலை ஒரு குறிப்பிட்ட விலை வரை தான் உயரும் அல்லது குறையும். காரணம் பங்கின் விலை ஓராண்டில் அதிக பட்ச விலையை தொடும் பொது அந்த ஆண்டில் குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் இனி இந்த பங்கின் விலை ஏறாது என்று விற்க தொடங்குவார்கள் . அதே போல் எந்த ஒரு பங்கும் 0 விலைக்கு இறங்காது. அதன் அடிப்படை விலை (Base price) அடைந்ததும் மீண்டும் மேலே உயரும். ஆகையால் உங்களிடம் குறிப்பிட்ட பங்குகள் இருந்தால் அதன் விலை 52 வார அதிக பட்ச விலையை தொட்டிருந்தால் அதை விற்றுவிடுவது நலம். அதே போல் அதிக பட்ச விலையை தொட்ட பங்கை வாங்குவது சரியான வியாபாரம் அல்ல.
அதே போல் அடிமட்ட விலையை ஒரு பங்கு தொட்டு விட்டால் அதன் அடிமட்ட (Base price) விலையில் வாங்குவது நலம். ஆனால் அதற்க்கு முன் வேறு ஏதேனும் காரணத்தால் விலை சரிந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
Advances and Decline: தின வியாபாரம் செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் எத்தனை கம்பெனியின் விலைகள் ஏறுகிறது எத்தனை கம்பெனியின் விலைகள் சரிந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.. அதிக கம்பெனியின் விலை ஏறு முகமாய் இருப்பின் அன்று பங்கு சந்தை குறி
யீ ட்டு எண்கள் உயரும், அதே போல் அதிக கம்பெனிகளின் பங்கு விலை சரிந்தால் பங்கு சந்தையின் குறியீட்டு எண்களும் சரியும். எனவே பங்கு சந்தையின் குறியீ ட்டு எண்களின் ஏற்ற இற க்கத்தை பொறுத்தே பங்குகளின் விலை யும் ஏறும் மற்றும் இறங்கும் என்பதை மனதில் கொள்ளவும்.
அடுத்த பகுதியில் இருந்து வரை படம்( Chart) துணை கொண்டு ஒரு பங்கை வாங்குவது, விற்பது போன்றவற்றை பார்க்கலாம்,

No comments:
Post a Comment