பிரதமர் மோடி பல சாதனைகளை செய்துள்ளார். Demonetisation,G.ST , Surgical Strike என்று பல. ஆனால் காங்கிரஸ் அனுதாபி என்ற முறையில் சில புள்ளி விவரங்களை சொல்ல விரும்புகிறேன். இவை அனைத்தும் நான் படித்து அறிந்ததுதான்.
இந்தியாவில் முதல் ஐஐடி ஆரம்பிக்கப் பட்டது 1950. அதாவது மோடி பிறந்த வருடம்,..
கிராம புரங்களுக்கு மின்சாரம் கொண்டு வரும் திட்டம் . இது ஆரம்பிக்கப் பட்டது 1947 இல். அதாவது மோடி பிறப்பதற்கு 3 ஆண்டுகள் முன்பு. இதில் 97% கிராமங்களுக்கு மோடி பிரதமராவதற்கு முன் மின்இணைப்பு வழங்கப் பட்டது. 3% அதிகம் கொடுத்து விட்டு தற்போது 100% வீதம் பாஜக மின் இணைப்பு வழங்கியதாக பாஜக சொல்கிறது.
இந்தியாவில் முதல் டிராக்டர் தொழிற்சாலை ஆரம்பிக்கப் பட்டது 1947 இல். இதுவும் மோடி பிறக்கும் முன் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் விவசாயத்தில் டிராக்டர் கொண்டு வந்து விவசாயத்தை முன்னேற்றியதாக ஒரு கணக்கை பாஜக சொல்கிறது.
இந்தியாவில் பசுமை புரட்சியை (Green Revaluation) 1958 இல் இந்தியாவில் அறிமுக படுத்திய போது மோடிக்கு வயது 8.
அதானி தவிர்த்து தாற்போது மோடியுடன் இருக்கும் ரிலையன்ஸ் ,பிர்லா,காட்ரேஜ் ,மஹேந்திரா ,டாட்டா போன்ற நிறுவனங்கள் மோடி பிரதமர் ஆவதற்கு முன்னே இந்தியாவின் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் கண்ட நிறுவனங்கள்
பாகிஸ்தானுடன் 4 முறை போர் செய்திருக்கிறது இந்தியா. அதில் 1971 ஆம் ஆண்டு போரில் 93,000 பாக். வீரர்களை இந்தியா போர் கைதிகளாக பிடித்தது. . 8 மாதங்கள் கழித்து சமரச முயற்சிக்கு பின் விடுதலை செய்தது
இந்தியா.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் இந்தியா 38 தீவிரவாதிகளையும், 2 பாக்.
போர் வீரர்களையும் கொன்றது.
சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஹிமம்

No comments:
Post a Comment