இலவசங்கள் தருகிறோம் என்று அரசியல் கட்சிகள் சொல்லும் போது மக்கள் எதிர்த்திருந்தால், இன்று எடபாடி பழனிசாமி திமிராக கல்வியை இலவசமாய் தருகிறோம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள என்று கேட்டிருப்பாரா??
கல்வியை மக்களுக்கு தர வேண்டியது அரசின் கடமை . பல அயல் நாடுகளில் கல்வி இலவசமாக வழங்கப் படுகிறது. முன்னேறிய அமெரிக்காவில் கூட குறிப்பிட்ட வருமானத்திற்க்கு கீழ் உள்ளவர்களுக்கு பள்ளி கல்வி இலவசமாய் வழங்கப் படுவது எ.ப.சாமிக்கு தெரியாது.
எ.பா.சாமிக்கு தெரியாத ஒன்று இவருடைய தலைவி " அம்மா" தன் சொந்த காசில் இருந்து இலவசமாய் மிக்சி கிரைண்டர் தரவில்லை.. இலவசங்கள் கொடுத்தது மக்களிடம் இருந்து வசூலித்த வரியில் இருந்து.
இனியும் அம்மா கொடுத்தார்கள்,அம்மா கொடுத்தார்கள் என்று எந்த அரசியல் வாதியும் கூறாதிர்கள். அரசு கொடுத்த இலவசம் என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளுங்கள். இலசவசங்கள் கொடுத்தோம் என்று சொல்வது பெருமை இல்லை. அசிங்கம்.
இவர்கள் வழங்கும் ஒரு ஆண்டு இலவசங்களுக்கு தேவையான தொகை ரூ.5210 கோடி.இப்போழுது வேலை செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டிக்கு 25,000. வேறு.இந்த தொகை எங்கிருந்து அரசுக்கு கிடைக்கிறது.என்று எ.ப.சாமிக்கு தெரியுமா. மக்களின் வரிப் பணத்தில் இருந்து!!! மக்களை டாஸ்மாக்கில் குடிக்க வைத்து அதில் கிடைக்கும் லாபத்தில் இருந்து.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் ரூ. 2000 கொடுத்து கூட மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் இருப்பது,நாட்டிற்க்கு கேவலம்.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்றாவது இந்த அரசியல்வாதிகள் நினைத்திருப்பார்களா?? அப்படி நினைத்திருந்தால் என்றோ இந்த நாடு முன்னேறி இருக்குமே. இவர்கள் நினைக்க மாட்டார்கள். காரணம் ஏழையாய், படிப்பறிவு இல்லாதவனாய் தமிழக மக்கள் இருக்கும் வரைதான் இவர்கள் கதை ஒடும்,
மக்கள் என்று ஒட்டுக்கு இலவசங்கள் பெறுவதை எதிர்க்கிறார்களோ அன்று தான் நாடு முன்னேறும். அரசியல்வாதிகளும் திருந்துவார்கள்.

No comments:
Post a Comment