Friday, August 24, 2018

வரும் ஆனா வராது !!!!!!!!!!!!!

ஐக்கிய  அரபு  நாடுகள்,  வெள்ளத்தால்   பாதிக்கப் பட்ட கேரளாவிற்கு  ரூபாய்   700  கோடி நிதி உதவி  செய்ய முன்வந்துள்ளது. முதலமைச்சர்  விஜயன் நன்றி  தெரிவித்தார்.   .   இந்திய அரசின் கொள்கையை பின் பற்றி இந்த தொகையை  வாங்க முடியாத சூழ்   நிலையால்  பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்து  நோ தேங்க்ஸ்  என்று தன்  டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து ஐக்கிய  அரபு அமீரகம் நாங்கள்  உதவி பற்றி ஏதும்  கூறவில்லை என்று சொல்லியுள்ளது . இதில் நன்றி சொன்ன முதல்வரும் ,பிரதமரும் பொய்  சொல்கிறார்களா ? அல்லது  நிதி  கொடுப்பதாக
சொன்ன  ஐக்கிய அரபு நாடு போய் சொல்லியுள்ளதா.??

 நன்றி சொன்ன  பிரதமர் விளக்கம் சொல்வாரா?

No comments:

Post a Comment