தமிழக அரசால் சென்னை மற்றும் கோவையில் ஆரம்பிக்கப் பட்ட மாடி தோட்டம் திட்டம் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் சரிவர ந டத்தப் படாமல் முடங்கி விட்டது. நானும் காட்டுப்பாக்கம், மாதவாரம், திருவான்மியூர் என்று அவர்கள் அலைக்கழித்த இடங்களுக்கு எல்லாம் சென்று விட்டு கடைசியில் அடுத்த மாதம் வாருங்கள் என்று திருவான்மியூர் வேளாண்மை அதிகாரி சொன்னதை கேட்டு அதிருப்தியுடன் வெளியே வந்தேன்.
தனியார்களால் நடத்தப் படும் நிறுவனங்களுக்கு சென்று விவரம் கேட்டால் ரூ.10,000 த்தில் இருந்து ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.. சரி நாமே தேவையான பொருட்களை வாங்கி மாடி தோட்டம் அமைக்கலாம் என்று முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்கினேன்..இன்று என் வீட்டிலும் மாடி தோட்டம் அமைத்து விட்டேன்.
----------
உங்களுக்க்கு மூலிகை செடிகள் அல்லது விலை உயர்ந்த செடிகள் வளர்க்க ஆசை என்றால் செடியின் விலை சற்று அதிகரிக்கும்,. அவ்வளவே.
சென்னையில் உள்ளவர்கள் ஆரம்பிக்க விரும்பினால் உதவ தயார். பக்கத்தில் கொடுத்துள்ளது வேளாண் துறையால் பரிந்துரைக்க பட்ட பொருட்கள்.
தனியார்களால் நடத்தப் படும் நிறுவனங்களுக்கு சென்று விவரம் கேட்டால் ரூ.10,000 த்தில் இருந்து ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.. சரி நாமே தேவையான பொருட்களை வாங்கி மாடி தோட்டம் அமைக்கலாம் என்று முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்கினேன்..இன்று என் வீட்டிலும் மாடி தோட்டம் அமைத்து விட்டேன்.
----------உங்களுக்க்கு மூலிகை செடிகள் அல்லது விலை உயர்ந்த செடிகள் வளர்க்க ஆசை என்றால் செடியின் விலை சற்று அதிகரிக்கும்,. அவ்வளவே.
சென்னையில் உள்ளவர்கள் ஆரம்பிக்க விரும்பினால் உதவ தயார். பக்கத்தில் கொடுத்துள்ளது வேளாண் துறையால் பரிந்துரைக்க பட்ட பொருட்கள்.
No comments:
Post a Comment